» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரியில் பசிலியான் நசரேத், நெல்லையில் சிம்லா முத்துச்சோழன் : அதிமுக வேட்பாளர்கள்!!

வியாழன் 21, மார்ச் 2024 12:09:50 PM (IST)

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் 2வது மற்றும் இறுதி வேட்பாளர பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியி்டார்.

இதில், நெல்லையில் சிம்லா முத்துச்சோழன், குமரியில் பசிலியான் நசரேத் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் விபரம்

ஸ்ரீபெரும்புதூர் - பிரேம் குமார்,

வேலூர் - பசுபதி,

தருமபுரி - அசோகன்,

திருவண்ணாமலை - கலியபெருமாள்,

கள்ளக்குறிச்சி - குமரகுரு,

திருப்பூர்- அருணாச்சலம்,

நீலகிரி - லோகேஷ் தமிழ்ச்செல்வன்,

கோவை - சிங்கை ராமச்சந்திரன்,

பொள்ளாச்சி திருச்சி - கருப்பையா,

பெரம்பலூர் - சந்திரமோகன்,

மயிலாடுதுறை - பாபு

சிவகங்கை - சேவியர் தாஸ்,

தூத்துக்குடி - சிவசாமி வேலுமணி

திருநெல்வேலி - சிம்லா முத்துச்சோழன்,

கன்னியாகுமரி - பசிலியான் நசரேத்

புதுச்சேரி - தமிழ்வேந்தன்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory