» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை
வெள்ளி 14, நவம்பர் 2025 10:34:51 AM (IST)
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ளது.
பீகாரில் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ளது. ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ளது.
இதனால் அக்கூட்டணி கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர். இந்தியா கூட்டணி 49 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி ஒரு தொகுதியில் கூட முன்னிலையில் இல்லை. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 238 தொகுதிகளில் ஜன் சுராஜ் கட்சி போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்து அரசுப்பேருந்து மோதி 4 பேர் உயிரிழப்பு: மும்பையில் சோகம்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 12:26:02 PM (IST)

இளைஞர் வயிற்றில் இரும்பு ஸ்பேனர்கள் : அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 11:59:28 AM (IST)

டெல்லியில் கடும் பனிமூட்டம்: 118 விமானங்கள் ரத்து
செவ்வாய் 30, டிசம்பர் 2025 11:57:11 AM (IST)

தெருநாய் கணக்கெடுப்பு பணிகளில் ஆசிரியர்கள்: டெல்லி அரசின் உத்தரவிற்கு கடும் எதிர்ப்பு!
திங்கள் 29, டிசம்பர் 2025 5:29:38 PM (IST)

கீழடியில் 11-ம் கட்ட அகழாய்வு ஆராய்ச்சிக்கு மத்திய அரசு அனுமதி!!
திங்கள் 29, டிசம்பர் 2025 4:15:11 PM (IST)

கூட்ட நெரிசலில் பெண் பலி: அல்லு அர்ஜுன் உள்பட 23 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
சனி 27, டிசம்பர் 2025 5:38:00 PM (IST)



.gif)