» செய்திகள் - விளையாட்டு » உலகம்

NewsIcon

தெற்கு சீனாவில் வரலாறு காணாத பெருமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது!

புதன் 24, ஏப்ரல் 2024 5:48:55 PM (IST)

தெற்கு சீனாவில் வரலாறு காணாத பெருமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

NewsIcon

இந்தியப் பெண்ணுக்கு ஐ.நா.,வில் முக்கியப்பதவி

செவ்வாய் 23, ஏப்ரல் 2024 4:30:12 PM (IST)

இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் நியமிக்கப்பட்டு உள்ளார்.

NewsIcon

மலேசியாவில் கடற்படை ஒத்திகையில் இரு ஹெலிகாப்டர்கள் மோதல்: 10 பேர் பலி!!

செவ்வாய் 23, ஏப்ரல் 2024 10:52:49 AM (IST)

மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது இரு ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

NewsIcon

மாலத்தீவு நாடாளுமன்றத் தோ்தல்: சீன ஆதரவு பெற்ற அதிபரின் கட்சி அமோக வெற்றி!

திங்கள் 22, ஏப்ரல் 2024 5:43:05 PM (IST)

மாலத்தீவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் அதிபர் முகம்மது முயிசுவின் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைத்துள்ளது.

NewsIcon

ஆப்பிரிக்காவில் பாரம் தாங்காமல் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து : 58 பேர் பலி!

திங்கள் 22, ஏப்ரல் 2024 10:47:09 AM (IST)

மத்திய ஆப்பிரிக்க நாட்டில் உள்ள எம்போகா ஆற்றில் பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 58 பேர் உயிரிழந்தனர்.

NewsIcon

காசாவில் குடியிருப்பு பகுதியை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்: சிறுவர்கள் உள்பட 9 பேர் பலி

ஞாயிறு 21, ஏப்ரல் 2024 9:20:15 AM (IST)

காசாவில் குடியிருப்பு பகுதியை குறிவைத்து இஸ்ரேல் சரமாரி வான்தாக்குதல் நடத்தியது. இதில் சிறுவர்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்..

NewsIcon

சிறையில் மனைவியின் உணவில் கொடிய ரசாயனம் கலப்பு : இம்ரான் கான் புகார்

சனி 20, ஏப்ரல் 2024 12:00:12 PM (IST)

சிறையில் உள்ள தனது மனைவிக்கு, கொடிய ரசாயனம் கலந்த உணவு வழங்கப்பட்டதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்....

NewsIcon

மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து - நீதிமன்றம் உத்தரவு

சனி 20, ஏப்ரல் 2024 10:33:23 AM (IST)

மாலத்தீவு முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை உத்தரவை நீதிமன்றம்...

NewsIcon

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறியதால் 11 ஆயிரம் பேர் வெளியேற்றம்!

வெள்ளி 19, ஏப்ரல் 2024 8:30:50 PM (IST)

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறியதால் 11 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு...

NewsIcon

ஆயுத உதவி கிடைத்திருந்தால் ரஷியாவின் தாக்குதலை தடுத்திருக்க முடியும்: உக்ரைன்

வியாழன் 18, ஏப்ரல் 2024 11:40:08 AM (IST)

ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

NewsIcon

ஜப்பானில் மனிதர்களை காக்க கரடிகளை அழிக்க அனுமதி: அரசு அதிரடி அறிவிப்பு

புதன் 17, ஏப்ரல் 2024 4:35:38 PM (IST)

ஜப்பானில் கரடிகளை அழிக்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. கரடிகளை அழிப்பதற்காக மானியம் வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

NewsIcon

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரானுக்கு எதிராக புதிய தடைகள்: அமெரிக்கா அதிரடி

புதன் 17, ஏப்ரல் 2024 12:06:02 PM (IST)

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரானுக்கு எதிராக புதிய தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

NewsIcon

அமீரகத்தில் கனமழை: துபை விமான நிலைய சேவை முற்றிலும் முடங்கியது!

புதன் 17, ஏப்ரல் 2024 11:50:31 AM (IST)

ஐக்கிய அரபு நாடுகளில் பெய்து வரும் கனமழை காரணமாக துபை விமான நிலையத்தின் சேவை முற்றிலும் முடங்கியுள்ளது. . . .

NewsIcon

புதிய ‘எக்ஸ்’ பயனா்களுக்கு வருடாந்திர கட்டணம்: எலான் மஸ்க் அறிவிப்பு

புதன் 17, ஏப்ரல் 2024 10:09:58 AM (IST)

‘எக்ஸ்’ வலைதளத்தில் புதிய பயனா்களுக்கு வருடாந்திர கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக தளத்தின் ....

NewsIcon

சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங் ராஜினாமா அறிவிப்பு!

செவ்வாய் 16, ஏப்ரல் 2024 11:40:18 AM (IST)

சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங் தனது பதவியை மே மாதம் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.



Thoothukudi Business Directory