» செய்திகள் - விளையாட்டு » உலகம்

NewsIcon

உக்ரைன் போரில் கால்களை இழந்த பெண்ணை கரம்பிடித்த காதலன்: மருத்துவமனையில் திருமணம்!

வெள்ளி 6, மே 2022 12:24:05 PM (IST)

உக்ரைன் போரில் இரு கால்களையும் இழந்த பெண்ணை, மருத்துவமனையில் காதலன் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

NewsIcon

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் கரோனா பரவல் அதிகரிப்பு: பஸ், ரயில் சேவை முடக்கம்!

வியாழன் 5, மே 2022 11:54:09 AM (IST)

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் பஸ், ரயில் சேவை முடக்கப்பட்டுள்ளது.

NewsIcon

விவாகரத்து செய்த மனைவியை மீண்டும் திருமணம் செய்ய விரும்பும் பில்கேட்ஸ்!!

புதன் 4, மே 2022 11:42:40 AM (IST)

விவாகரத்து செய்த மனைவியை மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக பில்கேட்ஸ் மனம் திறந்துள்ளார்.

NewsIcon

இலங்கை யாழ்ப்பாணத்தில் தமிழ் தலைவர்களுடன் பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு

செவ்வாய் 3, மே 2022 4:44:29 PM (IST)

இலங்கையில் பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ் தேசிய தலைவர்களை சந்தித்தார். மேலும், யாழ்ப்பாணம் ...

NewsIcon

புற்றுநோய் சிகிச்சை : ரஷ்ய அதிபர் பதவியிலிருந்து தற்காலிகமாக விலகுகிறாரா புதின்?

செவ்வாய் 3, மே 2022 12:29:18 PM (IST)

புற்றுநோய் சிகிச்சைக்காக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தற்காலிகமாக பதவி விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

NewsIcon

புதிய வகை கரோனா தொற்று அலை ஏற்படும் அபாயம் : ஆப்பிரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை

திங்கள் 2, மே 2022 8:47:27 AM (IST)

புதிய கரோனா நோய்த்தொற்று அலை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக தென் ஆப்பிரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை. . . .

NewsIcon

உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு மறைமுக ஆதரவு: இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா திடீர் நடவடிக்கை

வெள்ளி 29, ஏப்ரல் 2022 4:08:10 PM (IST)

இந்தியாவை முதன்முறையாக அமெரிக்கா கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளதால், இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது...

NewsIcon

ஆன்டனியோ கட்டிரெஸ் வருகையின்போது ரஷியா ஏவுகணை தாக்குதல்: ஐ.நா. குழுவினர் அதிர்ச்சி!!

வெள்ளி 29, ஏப்ரல் 2022 12:09:23 PM (IST)

ஐ.நா. தலைவர் கீவ் நகருக்கு வந்தபோது ரஷிய படைகள் ராக்கெட் தாக்குதலை நடத்தியதில் 10 பேர் காயமடைந்தனர்.

NewsIcon

சீனாவில் 4 வயது சிறுவனுக்கு பரவிய H3N8 பறவை காய்ச்சல்: தேசிய சுகாதார ஆணையம் எச்சரிக்கை

வியாழன் 28, ஏப்ரல் 2022 5:52:23 PM (IST)

இதுவரை விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு மட்டும் பரவி வந்த H3N8 பறவை காய்ச்சல் சீனாவின் ஹினான் மாகாணத்தில்,,....

NewsIcon

பெரும்பான்மையை இழந்தால் மட்டுமே பதவி விலகுவேன் : மகிந்த ராஜபட்ச திட்டவட்டம்!

புதன் 27, ஏப்ரல் 2022 5:17:38 PM (IST)

இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தால் மட்டுமே பதவி விலகுவேன் என்று பிரதமர் மகிந்த ராஜபட்ச தெரிவித்தார்.

NewsIcon

பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் குண்டுவெடித்து 4பேர் பலி: தற்கொலைப் படையாக மாறிய ஆசிரியை..!

புதன் 27, ஏப்ரல் 2022 11:52:45 AM (IST)

பாகிஸ்தானில் பல்கலைக்கழக வாசல் அருகே ஆசிரியை நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 3 சீனர்கள் உள்பட ...

NewsIcon

அணு ஆயுத திறனை மேலும் வலுப்படுத்த முடிவு : வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன் அறிவிப்பு

புதன் 27, ஏப்ரல் 2022 11:26:31 AM (IST)

வடகொரியாவின் அணு ஆயுத திறன் மேலும் வலுப்படுத்தப்படும் என கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.

NewsIcon

ட்விட்டர் தளத்தை முன்பை காட்டிலும் சிறந்ததாக மாற்ற விரும்புகிறேன்: எலான் மஸ்க்

செவ்வாய் 26, ஏப்ரல் 2022 4:25:49 PM (IST)

உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆன எலான் மஸ்க், ட்விட்டர் சமூக வலைத்தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குகிறார்....

NewsIcon

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டி போப் பிரான்சிஸ் பிரார்த்தனை

செவ்வாய் 26, ஏப்ரல் 2022 11:29:19 AM (IST)

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டி பிரார்த்திப்பதாக போப் பிரான்சிஸ். . . .

NewsIcon

பிரான்ஸ் அதிபராக இமானுவல் மேக்ரான் மீண்டும் தோ்வு : பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, ஏப்ரல் 2022 10:33:17 AM (IST)

பிரான்ஸ் அதிபராக இமானுவல் மேக்ரான் மீண்டும் தோ்வு செய்யப்படுகிறாா். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ...

« Prev123456Next »


Thoothukudi Business Directory