» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லையப்பர் கோவிலில் நடிகர் தனுஷ் சுவாமி தரிசனம்!

புதன் 10, டிசம்பர் 2025 4:45:40 PM (IST)



திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் நடிகர் தனுஷ் சுவாமி தரிசனம் செய்தார். 

நடிகர் தனுஷ் இன்று நெல்லையப்பர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.  சாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்து தனுஷ் அங்கிருந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட அப்போது அங்கிருந்த பணியாளர்களும் தனுஷுடன் புகைப்படம் எடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனாலும் தயக்கத்தோடு தயங்கி நிற்க அதற்கு தனுஷ் ஒதுங்கி நின்றவர்களை கூப்பிட்டு அவர்களோடு புகைப்படம் எடுத்து இருக்கிறார். இந்த வீடியோக்கள் வெளியாகி தனுஷை பலரும் பாராட்டி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory