» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு அதிமுக பொறுப்பாளர்கள் நியமனம்

சனி 23, மார்ச் 2024 12:34:28 PM (IST)

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு அதிமுக பொறுப்பாளர்கள் நியமனம் செய்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்த குழுவில் அதிமுக அமைப்புச் செயலாளர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன், வர்த்தக அணிச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன், அமைப்புச் செயலாளர், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர் என். சின்னத்துரை, கொள்கை பரப்பு துணைச் செயலாளர் முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory