» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சமையல் எரிவாயு விலை குறைப்பு தேர்தலுக்காக அல்ல: எல்.முருகன்

ஞாயிறு 10, மார்ச் 2024 7:17:14 PM (IST)

நாடாளுமன்றத் தேர்தலுக்காக சமையல் ஏரிவாயு விலை குறைக்கப்படவில்லை என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு உஜ்வாலா யோகானா திட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வைத்துள்ள பயனாளிகளுக்கு ரூ.200 குறைத்து, ரூ.400 மானியமாக அறிவித்தார். அதேபோல் இந்த ஆண்டு மகளிர் தினத்தை முன்னிட்டு, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மேலும் ரூ.100 குறைத்துள்ளார். எனவே தேர்தலுக்காக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுவது சரியானது அல்ல என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory