» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவில் மாநகராட்சி மேயராக மேரி பிரின்சி லதா பொறுப்பேற்பு: பணிகளைத் தொடங்கினார்!
திங்கள் 11, மே 2026 12:56:39 PM (IST)

நாகர்கோவில் மாநகராட்சியின் மேயராகப் பதவியேற்றுக்கொண்ட மேரி பிரின்சி லதா, இன்று மாநகராட்சி அலுவலகத்தில் தனது பணிகளை முறைப்படி தொடங்கினார்.
நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த மேயருக்கு, மாநகராட்சி ஆணையர், அதிகாரிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மலர்க்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர், மேயருக்கான இருக்கையில் அமர்ந்து தனது முதல் நாள் கோப்புகளில் அவர் கையொப்பமிட்டார்.
பணிகளைத் தொடங்கிய கையோடு, மாநகராட்சிப் பகுதிகளில் நிலவும் குடிநீர் விநியோகம், தூய்மைப் பணிகள், சாலை வசதிகள் மற்றும் நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் அவர் முதற்கட்ட ஆலோசனை நடத்தினார். நாகர்கோவில் மாநகராட்சியை முன்மாதிரி மாநகராட்சியாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேளாங்கண்ணி சிறப்பு ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:36:37 PM (IST)

கன்னியாகுமரியில் மாபெரும் காத்தாடி திருவிழா: சுற்றுலாத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 11:03:05 AM (IST)

பேரூராட்சித் தலைவர் மற்றும் அவரது கணவர் கட்சியிலிருந்து நீக்கம் - சிபிஎம் அதிரடி!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 3:51:42 PM (IST)

குமரி மாவட்டத்தில் ரூ.1041 கோடியில் நெடுஞ்சாலை பணிகள் : ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 12:04:00 PM (IST)

தோவாளையிலிருந்து கேரளாவுக்கு மலர்கள் கொண்டு செல்ல சிறப்பு 'மேமு' ரயில்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 5:52:59 PM (IST)

தாயைக் கொன்று ஜாமீனில் வந்த வாலிபர் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் குத்திக் கொன்ற கொடூரம்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 8:48:42 AM (IST)


