» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஈரான் மீதான தாக்குதலைக் கண்டித்து வ.உ.சி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
வெள்ளி 6, மார்ச் 2026 11:29:00 AM (IST)

ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் தாக்குதலைக் கண்டித்து, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரி வாயிலில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) வ.உ.சி கல்லூரி கிளை சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கிளைத் தலைவர் அன்சிலின் ஜெமிமா தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் வெற்றிச்செல்வன் முன்னிலை வகித்தார். இதில் ஏராளமான மாணவ-மாணவியர் கலந்து கொண்டு, அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் கூட்டுப் படைகளுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மக்கள் கருத்து
முட்டாள்Mar 6, 2026 - 12:00:44 PM | Posted IP 104.2*****
இந்த படித்த முட்டாளுக்கு வரலாறு என்றே தெரியாது. அங்கு இஸ்லாமிய தீவிரவாதி அரசு அப்பாவி படித்த பொதுமக்களை கொன்று குவித்து வருகிறது. இந்த முட்டாள் மாணவர்களை பிடித்து ஈரானுக்கு அனுப்பி விடுங்க.
மேலும் தொடரும் செய்திகள்

ரயில் இன்ஜினை சிறைபிடித்து இளைஞர் காங்கிரசார் போராட்டம்: இரணியலில் பரபரப்பு!
வெள்ளி 6, மார்ச் 2026 4:49:05 PM (IST)

குமரி பயணிகளின் மிகுந்த வரவேற்பை பெற்று அதிக வருவாய் பெறும் அந்தியோதயா ரயில்
வெள்ளி 6, மார்ச் 2026 12:27:09 PM (IST)

நாகர்கோவிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு அந்தியோதயா ரயில் கட்டண விபரம்
வெள்ளி 6, மார்ச் 2026 10:14:29 AM (IST)

கபாடபுரமும், தென்மதுரையும் இங்கே! குமரிக்கண்டம் எங்கே? பெ.இராஜேஷ் செல்வரதி நூல் வெளியீட்டு விழா
வெள்ளி 6, மார்ச் 2026 8:01:34 AM (IST)

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: இளைஞர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்!
வியாழன் 5, மார்ச் 2026 4:30:14 PM (IST)

அடகுக் கடை நடத்தி 300 பவுன் நகை மோசடி: வாலிபர் கைது, பெற்றோர் தலைமறைவு!
வியாழன் 5, மார்ச் 2026 8:32:45 AM (IST)


indianMar 6, 2026 - 04:11:30 PM | Posted IP 172.7*****