» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

விஜய் வசந்த் வாகனத்தை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை

வெள்ளி 5, ஏப்ரல் 2024 8:27:32 PM (IST)



குமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்  வாகனத்தை பறக்கும் படையினர் நிறுத்தி  சோதனை செய்தனர்.

கன்னியாகுமரி பாராளுமன்ற இந்திய கூட்டணி வேட்பாளர் விஜய் வசந்த் தனது பிராச்சரத்தை முடித்து கொண்டு தக்கலை பகுதியில் வந்து கொண்டு இருந்த போது தேர்தல் பறக்கும் படையினர் அவருடைய வாகனத்தை நிறுத்தி  சோதனை செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory