» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சுசீந்திரம் கோவிலில் விஜய் வசந்த் எம்பி ஆய்வு!

செவ்வாய் 12, டிசம்பர் 2023 3:18:31 PM (IST)



சுசீந்திரம் தாணுமாலய சுவாமிகள் கோவிலில் மேற்கூரை அமைக்கும் பணிகளை விஜய் வசந்த் எம்பி நேரில் சென்று ஆய்வு செய்தார் .

குமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலய சுவாமிகள் திருக்கோவில் கலையரங்கத்தில் மேற்கூரை அமைக்க பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து நடைபெற்று வரும் பணிகளை குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் பேரூராட்சி தலைவி அனுசுயா, காங்கிரஸ் வட்டார தலைவர் கால பெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory