» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பி.எஸ்.என்.எல். தொழில்நுட்ப ஆலோசனை குழு கூட்டம்: விஜய் வசந்த் எம்பி பங்கேற்பு!

வியாழன் 30, நவம்பர் 2023 3:43:11 PM (IST)



நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். தொழில்நுட்ப ஆலோசனை குழு கூட்டம் விஜய் வசந்த் எம்பி தலைமையில் நடைபெற்றது.

குமரி மாவட்டம், நாகர்கோவில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் தொழில்நுட்ப ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது. இக்குழு கூட்டத்தை குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தலைமையேற்று நடத்தினார். பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் பிஜி பிரதாப் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பி.எஸ்.என்.எல். சேவைகளை மக்களிடம் மேலும் எடுத்து செல்வது மற்றும் சேவைகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory