» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் ஆக்கிரமிப்பு கட்டிடம் இடித்து அகற்றம் : மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை!!
திங்கள் 15, மே 2023 11:24:21 AM (IST)

தூத்துக்குடியில் விவிடி சிக்னல் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடத்தை மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.
தூத்துக்குடி-பாளையங்கோட்டை ரோட்டில் அண்ணாநகர், பிரையண்ட் நகர் பகுதிகள் சந்திக்கும் இடத்தில் வி.வி.டி. சிக்னல் அமைந்து உள்ளது. இந்த சிக்னல் அருகே அரசு மருத்துவமனையும் அமைந்துள்ளது. இதனால் அந்த பகுதி எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் சிரமப்படுகிறார்கள்.
இந்த போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக வி.வி.டி. சிக்னல் பகுதியில் மேம்பாலம் அமைக்க கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழக அரசு முடிவு செய்து அறிவித்தது. ஆஷிஷ்குமார் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது பல்வேறு ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டது. பின்னர் நீதிமன்ற வழக்குகள் காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் விவிடி சின்னல் பகுதியில் இருந்த தனியாருக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு கட்டிடத்தை மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.
மக்கள் கருத்து
TN69மே 16, 2023 - 10:00:20 PM | Posted IP 172.7*****
ஆக்ரமிப்பு அகற்ற ஆயிரம் இருக்கு ஒரு கட்டடத்தை இடிசிப்பீட்டு என்னா பீல்டு அப்பு கொடுகுறாய்ங்க
Balamuruganமே 16, 2023 - 07:47:39 PM | Posted IP 172.7*****
Super
Ganeshமே 16, 2023 - 07:18:34 PM | Posted IP 172.7*****
Above Building was Demalished by builging owner. Not Corporation
MAKKALLமே 16, 2023 - 03:53:34 PM | Posted IP 172.7*****
OLD NEWS. FEW YEARS BACK, IT WAS DECIDED TO DEMOLISH THE BUILDING. BUT NOW ONLY VIDIYAL......
Muralidharan. Pமே 16, 2023 - 01:06:21 PM | Posted IP 172.7*****
Good.. Do the same in all areas for goodness &congestion.. Clearly. Tks.
Vasanthமே 16, 2023 - 11:56:06 AM | Posted IP 172.7*****
Please give the contact number to inform a about the Tuticorin illegal encroachment. My num 9965517433
Sivaமே 16, 2023 - 07:33:29 AM | Posted IP 172.7*****
This is just ya building ithula people kkkku eantha use um illa but street dog anna nager area full ya irukku atha corporation control panna Thoothukudi super ya irukkum
Sivaமே 16, 2023 - 07:31:37 AM | Posted IP 172.7*****
Anna nager 6 and 7 and 8 full street dog bike pinnadi varuthu drive panna mudiyala romba accident varuthu so atha konjam unga news la podalam ....
எம்பிடி துரைமே 16, 2023 - 07:07:46 AM | Posted IP 172.7*****
அம்மா/ அய்யா பேரூந்து செல்லும் சாலைகளில் உள்ள அனைத்து ஆக்ரமிப்புகள் நடைபாதை கடைகள் அகற்றப்பட வேண்டும். வாகன நிறுத்த வசதிகள் இல்லாத வணிக கட்டிடங்களுக்கு வழங்கப்பட்ட தொழில் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட வேண்டும்.தமிழ்நாட்டில் மட்டும் ஒரு ஆண்டிற்கு 12000 உன்னதமான உயிர்களை இழந்துள்ளோம்.
எம்பிடி துரை
JEYAPRASATH Rமே 15, 2023 - 04:31:09 PM | Posted IP 172.7*****
Thoothukudi puthukottai kumaragiri area vil thodarnthu power cut irukku night and eve time Cut aanal Thirumpa vara 2 hours 4 hours aaguthu
PODHU JANAMமே 15, 2023 - 03:52:32 PM | Posted IP 162.1*****
buildings between old busstand/tamil salai and balavinayagar kovil - when will be demolished?
Nameமே 15, 2023 - 01:49:11 PM | Posted IP 172.7*****
Cake kada irukura building yentha varusam idipango
appadiyeமே 15, 2023 - 12:19:52 PM | Posted IP 162.1*****
bazaar road varai eppo idipenga?
Common manமே 15, 2023 - 11:48:43 AM | Posted IP 172.7*****
Rumba quick
மேலும் தொடரும் செய்திகள்

போலீசார் வாகனத்தை பறித்ததால் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
சனி 14, ஜூன் 2025 8:27:24 PM (IST)

பொதுமக்கள் தன்னார்வமாக இரத்த தானம் செய்திட முன்வர வேண்டும்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா
சனி 14, ஜூன் 2025 3:13:52 PM (IST)

அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடைகள் வழங்கும் பணி: அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்
வெள்ளி 13, ஜூன் 2025 5:20:07 PM (IST)

ஜூன் 20ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: ஆட்சியர் தகவல்
வெள்ளி 13, ஜூன் 2025 12:39:29 PM (IST)

தோவாளை கால்வாய் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு
வியாழன் 12, ஜூன் 2025 5:46:04 PM (IST)

புதிய ரயில்கள் இயக்கினால் மட்டுமே பயணிகள் நெருக்கடி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!
வியாழன் 12, ஜூன் 2025 5:41:27 PM (IST)

முரசுமே 17, 2023 - 04:06:26 PM | Posted IP 172.7*****