நடிகர் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் டீசர்!

Sponsored Ads


நடிகர் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் டீசர்!
பதிவு செய்த நாள் திங்கள் 16, மார்ச் 2026
நேரம் 5:19:27 PM (IST)

நடிகர் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் டீசர் வெளியாகிவுள்ளது. தெலுங்கின் முன்னணி இயக்குநரான வெங்கி அட்லுரி தற்போது சூர்யாவின் 46-வது படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ளது.



Thoothukudi Business Directory