மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ராஜாசாப் 2.0 படத்தின் டிரைலர்!

Sponsored Ads


மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ராஜாசாப் 2.0 படத்தின் டிரைலர்!
பதிவு செய்த நாள் திங்கள் 29, டிசம்பர் 2025
நேரம் 5:02:52 PM (IST)

பீபுள் மீடியா பேக்டரி தயாரிப்பில் இயக்குநர் மாருதி இயக்கத்தில் தி ராஜாசாப் படத்தில் பிரபாஸ் நடித்து முடித்துள்ளார். ஃபேண்டசி கலந்த ஹாரர் கதையாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தை அடுத்தாண்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியிட உள்ளதாக மீண்டும் வெளியீட்டுத் தேதியை தயாரிப்பு நிறுவனம் மாற்றியுள்ளது. இந்த நிலையில், ராஜாசாப் 2.0 என்கிற புதிய டிரைலரை வெளியிட்டுள்ளனர். ஹாரர் பேண்டசி காட்சிகளில் இடம்பெற்ற விஎஃப்எக்ஸ் பணிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.



Thoothukudi Business Directory