பிரதீப் ரங்கநாதன் - மமிதா பைஜு நடித்துள்ள டியூட் படத்தின் டிரெய்லர்!

பதிவு செய்த நாள் | வெள்ளி 10, அக்டோபர் 2025 |
---|---|
நேரம் | 12:24:40 PM (IST) |
கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டியூட் படத்தில், மமிதா பைஜு நாயகியாக நடித்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். சரத் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முழுவதுமாக காமெடி கலந்த படமாக இப்படம் வரும் 17ம் தேதி வெளியாக உள்ளது.