லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கூலி படத்தின் டிரெய்லர்

Sponsored Ads


லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கூலி படத்தின் டிரெய்லர்
பதிவு செய்த நாள் சனி 2, ஆகஸ்ட் 2025
நேரம் 8:35:31 PM (IST)

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் கூலி. இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது.



Thoothukudi Business Directory