சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்தின் ட்ரெய்லர்

Sponsored Ads


சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்தின் ட்ரெய்லர்
பதிவு செய்த நாள் புதன் 2, மார்ச் 2022
நேரம் 3:54:51 PM (IST)

சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. இந்த ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களிலேயே ஏராளமானோர் பார்வையிட்டுள்ளனர். இப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பாண்டியராஜ் இயக்கியுள்ளார். இமான் இசையமைத்துள்ளார்.Thoothukudi Business Directory