» சினிமா » செய்திகள்
சமூக வலைத்தளங்களில் போலி ஆபாச வீடியோ: சைபர் கிரைம் போலீசில் நடிகை கிரண் புகார்!
சனி 24, மே 2025 11:18:40 AM (IST)
சமூக வலைத்தளங்களில் தனது போலி ஆபாச வீடியோ தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் நடிகை கிரண் புகார் அளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வரும் வருபவர் கிரண் ராத்தோட். கமல், விக்ரம், அஜித் உள்ளிட்டவர்களுடன் நடித்த இவர் தமிழில் மட்டுமல்லாமல் இந்தி மொழி ஆல்பம் பாடல்களிலும் நடித்து உள்ளார். முன்னணி நடிகையாக திகழ்ந்த கிரண் இப்போது திரையுலகை விட்டு கொஞ்சம் விலகியே இருக்கிறார். இந்த நிலையில், இவரது வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதாக சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். மார்பிங் மூலம் தனது போலி ஆபாச வீடியோ தயாரித்து பரப்பப்பட்டு வருகிறது. மேலும் போலி ஆபாச வீடியோவை யாரும் ஷேர் மற்றும் டவுன்டோடு செய்ய வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால்: அதிகாரபூர்வமாக அறிவிப்பு
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:32:42 PM (IST)

நடிகர்கள் அரசியலுக்கு வரலாம்... ஆனால் அரசியலில் நடிக்கக் கூடாது’ - சரத்குமார்
திங்கள் 3, நவம்பர் 2025 9:31:13 PM (IST)

கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல: ஊடகங்களுக்கும் பங்கு உண்டு: அஜித்குமார்
சனி 1, நவம்பர் 2025 10:27:43 AM (IST)

இயக்குநருடன் விஷால் மோதல் எதிரொலி : மகுடம் படப்பிடிப்பு நிறுத்தம்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 3:36:30 PM (IST)

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் வித்யா பாலன்!
புதன் 29, அக்டோபர் 2025 12:38:59 PM (IST)

போலி ஆடிஷன் அழைப்புகள்: இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் நிறுவனம் எச்சரிக்கை!
புதன் 29, அக்டோபர் 2025 11:55:44 AM (IST)

