» சினிமா » செய்திகள்
வடிவேலு - ஃபஹத் ஃபாசிலின் ‘மாரீசன்’ ஜூலை ரிலீஸ்
புதன் 2, ஏப்ரல் 2025 3:38:10 PM (IST)

வடிவேலு - ஃபஹத் ஃபாசில் இணைந்து நடித்துள்ள மாரீசன் படம் ஜூலை மாதம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
மாமன்னன்' படத்துக்குப் பிறகு வடிவேலு- ஃபஹத் ஃபாசில் இணைந்து நடிக்கும் படம் ‘மாரீசன்’. சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98-வது படமான இதன் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. சுதீஷ் சங்கர் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்கிறார்.
இதில் விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றுகிறார். இந்த நிலையில், மாரீசன் படம் ஜூலை மாதம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொன்னியின் செல்வன் பாடல் வழக்கு: ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த இடைக்காலத் தடை!
செவ்வாய் 6, மே 2025 12:33:56 PM (IST)

விராட் கோலிக்கு பிடித்த தமிழ் பாடல்..!
வெள்ளி 2, மே 2025 4:44:55 PM (IST)

யூடியூபர் விஜே சித்து இயக்கி, நடிக்கும் டயங்கரம்!
வெள்ளி 2, மே 2025 4:09:40 PM (IST)

இன்னும் 20 ஆண்டுகள் மோடி இந்தியாவை ஆள வேண்டும் இளையராஜா கருத்து
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 12:39:05 PM (IST)

இந்தியர்களுக்குள் ஒற்றுமை அவசியம்: நடிகர் அஜித் குமார் வலியுறுத்தல்
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:13:20 AM (IST)

ஜெயிலர் 2: மீண்டும் ரஜினியுடன் இணையும் ஃபகத் ஃபாசில்!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 5:10:24 PM (IST)
