» சினிமா » செய்திகள்

விஜயகாந்துக்கு ஓய்வு தேவை; கஷ்டப்படுத்த வேண்டாம்: இயக்குநர் பாண்டிராஜ் வேதனை!

வெள்ளி 15, டிசம்பர் 2023 12:05:42 PM (IST)



தேமுதிக தலைவர் விஜயகாந்தை இப்படி கஷ்டப்படுத்த வேண்டாம் என இயக்குநர் பாண்டிராஜ் பதிவிட்டுள்ளார்.

விஜயகாந்துக்கு ஓய்வு தேவை என்று இயக்குநர் பாண்டிராஜ் ட்வீட் செய்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "கேப்டன் விஜய்காந்த்துக்கு இப்பொழுது சரியான ஓய்வு தேவை. அவர் பூரண குணமடையும் வரை அவரை இப்படியெல்லாம் கஷ்டப்படுத்தாதீர்கள் ப்ளீஸ். 

பிடித்த ஒரு ‘நல்ல மனிதரை ‘இப்படி பார்க்க ரொம்பவே கஷ்டமா இருக்கு” என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார். பாண்டிராஜின் இந்த கருத்தை நெட்டிசன்கள் பலரும் ஆமோதித்து வருகின்றனர்." கேப்டனை இப்படி கஷ்டப்படுத்தாதீர்கள் ப்ளீஸ்” - இயக்குநர் பாண்டிராஜ் வேதனைப் பதிவு


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory