» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 3 பேர் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு!

செவ்வாய் 30, செப்டம்பர் 2025 8:50:21 AM (IST)

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மூன்று பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அதன்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநராக ஆ.அண்ணாதுரை நியமனம் செய்யப்பட்டார். பால் உற்பத்தி மற்றும் பால் மேம்பாட்டு ஆணையரகத்தின் ஆணையராக ஜான் லூயிஸ் நியமனம் செய்யப்பட்டார். சென்னை மாநகராட்சி இணை ஆணையராக[கல்வி] க.கற்பகம் நியமிக்கப்பட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory