» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசல் குழந்தைகள், பெண்கள் உட்பட 29 பேர் உயிரிழப்பு!!

சனி 27, செப்டம்பர் 2025 8:54:37 PM (IST)

கரூரில் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 29பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 

கரூரில் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 29பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.  மேலும் 40-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் கரூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. 

இந்தத் தகவலைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட ஆட்சியரும் செந்தில் பாலாஜியும் கரூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். அங்கு மயக்கமடைந்த நபர்களுக்கு தேவையான சிகிச்சையளிக்க அவர்கள் அறிவுறுத்தி ஆய்வு செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory