» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆயுத பூஜை, விஜயதசமி : இரயில் டிக்கெட் முன்பதிவு 60 நாட்களுக்கு முன்பாக துவக்கம்!
புதன் 16, ஜூலை 2025 3:54:25 PM (IST)
ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக 60 நாட்களுக்கு முன்பாகவே இரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.
கீழ்க்காணும் தேதிகளில் இரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.
ரயில் டிக்கெட் முன்பதிவு நாள் - பயண நாள் பயண கிழமை
ஆகஸ்ட் 1 - செப்டம்பர் 30 செவ்வாய்
ஆகஸ்ட் 2 - அக்டோபர் 1 புதன் ( ஆயுத பூஜை)
ஆகஸ்ட் 3 - அக்டோபர் 2 வியாழன் ( விஜய தசமி)
ஆகஸ்ட் 4 - அக்டோபர் 3 வெள்ளி
ஆகஸ்ட் 5 - அக்டோபர் 4 சனிக்கிழமை
ஆகஸ்ட் 6 - அக்டோபர் 5 ஞாயிறு
ஆகஸ்ட் 7 - அக்டோபர் 6 திங்கள்
வட இந்திய ரயில்களுக்கு முன்பதிவு தேதியில் 1 அல்லது 2 நாட்களுக்கு மாறுதல்கள் ஏற்படும்.
முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு கடைசி நேர நெருக்கடியை தவிர்க்கவும். காலை 8 மணிக்கு அனைத்து வகுப்புகளுக்கான முன்பதிவு துவங்கும்.ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்ல விரும்புகிறவர்கள், ரயில் கால அட்டவணையின்படி, திட்டமிட்டு முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சிதான் என்று அமித்ஷா திட்டவட்டம்: அண்ணாமலை பேட்டி
வியாழன் 17, ஜூலை 2025 3:10:34 PM (IST)

ம.தி.மு.க.வுக்கும், வைகோவுக்கும், துரை வைகோ தான் எதிரியாக வருவார் : மல்லை சத்யா
வியாழன் 17, ஜூலை 2025 12:50:38 PM (IST)

கீழடி அறிக்கையின் உண்மையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதி : அமர்நாத் ராமகிருஷ்ணன்
வியாழன் 17, ஜூலை 2025 12:23:28 PM (IST)

காமராஜர் குறித்து இழிவாக பேசிய திருச்சி சிவா மன்னிப்பு கேட்க வேண்டும் : அன்புமணி வலியுறுத்தல்
வியாழன் 17, ஜூலை 2025 12:03:48 PM (IST)

சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா: பக்தர்களுக்கான கட்டுப்பாடுகள் அறிவிப்பு
வியாழன் 17, ஜூலை 2025 11:27:01 AM (IST)

நெல்லையில் அல்வாவில் தேள் கிடந்ததாக புகார்: உணவு பாதுகாப்பு அதிகாரி சோதனை
வியாழன் 17, ஜூலை 2025 8:54:42 AM (IST)
