» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுகவை கடுமையாக விமர்சித்து த.வெ.க. போஸ்டர் : நிலக்கோட்டையில் பரபரப்பு

சனி 21, ஜூன் 2025 8:22:02 PM (IST)



நிலக்கோட்டையில் திமுகவை கடுமையாக கடுமையாக விமர்சித்து தமிழக வெற்றிக் கழகத்தினர் போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, கொடைரோடு, அம்மையநாயக்கனூர் ஆகிய பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி, திண்டுக்கல் மத்திய மாவட்டம் சார்பாக திமுகவை கடுமையாக கடுமையாக விமர்சித்து ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

to the peopleJun 23, 2025 - 03:21:32 PM | Posted IP 162.1*****

Hi bro, they are telling the truth, these are Family Govt. not a peoples govt.

peopleJun 21, 2025 - 08:36:15 PM | Posted IP 172.7*****

hollo bro, DMK is very good government does not match in your poster maters

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory