» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆங்கிலம் முன்னேற்றத்துக்கான கருவி: அமித்ஷாவின் பேச்சுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி|
சனி 21, ஜூன் 2025 12:25:04 PM (IST)
ஆங்கிலம் குறித்த மத்திய அமைச்சர் அமித் ஷாவின் சர்ச்சைப் பேச்சுக்கு தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், "மொழி என்பது வளர்ச்சிக்கான ஏணியாக இருக்க வேண்டுமே தவிர, தடைக்கல்லாக இருக்க கூடாது. ஆங்கில மொழியை உலக நாடுகள், தங்களது வளர்ச்சிக்கு அவசியமானதாக கருதுகின்றன. ஆங்கிலம் என்பது உலக முன்னேற்றத்துக்கான கருவி,” என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுக துணை நிற்கும்: அஜித் தாய்க்கு இபிஎஸ் ஆறுதல்!
புதன் 2, ஜூலை 2025 5:46:53 PM (IST)

அஜித்குமார் மீது புகார் கொடுத்த பெண் மீது ரூ.16 லட்சம் பணமோசடி புகார்!
புதன் 2, ஜூலை 2025 4:27:26 PM (IST)

பாமகவில் இருந்து அருள் எம்.எல்.ஏ. நீக்கம் : அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு
புதன் 2, ஜூலை 2025 12:48:55 PM (IST)

போலீசார் தாக்கியதில் உயிரிழந்த அஜித் குமார் சகோதரருக்கு அரசு வேலை!!
புதன் 2, ஜூலை 2025 12:41:25 PM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்: ஆட்சியர் இரா.சுகுமார் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 12:16:37 PM (IST)

பரமக்குடி – ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை திட்டம் : எடப்பாடி பழனிசாமி வரவேற்பு
புதன் 2, ஜூலை 2025 10:47:05 AM (IST)
