» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தமிழகத்தில் அதிகம் வாக்குப் பதிவான 5 தொகுதிகள்: தேர்தல் ஆணையம்
சனி 20, ஏப்ரல் 2024 10:09:15 AM (IST)
தூத்துக்குடி தொகுதியில் 59.96 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அதிகம் வாக்குப் பதிவான 5 தொகுதிகள்:
1. தரும்புரி - 81.5
2. கள்ளக்குறிச்சி - 79.2
3. கரூர் - 78.6
4. நாமக்கல் - 78.2
5. சேலம் - 78.1
தமிழகத்தில் குறைவாக வாக்குப் பதிவான 5 தொகுதிகள்:
1. ஶ்ரீபெரும்புதூர் - 60.2
2. வட சென்னை - 60.1
3. தூத்துக்குடி - 60.0
4. தென் சென்னை - 54.3
5. மத்திய சென்னை - 54