» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கொலம்பியாவில் விமான விபத்து: எம்.பி. உள்பட 15 பேர் உயிரிழப்பு

வியாழன் 29, ஜனவரி 2026 12:50:44 PM (IST)


அமெரிக்காவின் கொலம்பியா மாகாணத்தில் நிகழ்ந்த விமான விபத்த்தில் எம்.பி. உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் கொலம்பியா மாகாணத்தில் உள்ள நார்டே டி சண்டாண்டர் என்ற பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. அந்த விமானத்தில் 13 பயணிகள், 2 விமான ஊழியர்கள் என மொத்தம் 15 பேர் இருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் கொலம்பியா மாகாணத்தின் கீழ்சபை எம்.பி. குவிண்டெரோ என்பவரும் உயிரிழந்துள்ளார். மேலும், எதிர்வரும் தேர்தலில் போட்டியிட இருந்த சால்சிடோ என்பவரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory