» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தை நிறுத்தம்: ரஷ்யா அறிவிப்பு

சனி 13, செப்டம்பர் 2025 10:34:56 AM (IST)

உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை நேற்று அறிவித்துள்ளது. 

உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தை உடனடியாக பலன் தரும் என எதிர்பார்க்க முடியாது என ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்த அதிபர் ட்ரம்ப் இரு நாடுகளின் தலைவர்களையும் தனித்தனியே சந்தித்து பேசினார், ஆனால் பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை. இந்த நிலையில், உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory