» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்: அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தால் மக்களவையில் கூச்சல்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 12:03:26 PM (IST)
அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கோஷமிட்டதால் மக்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
மக்களவையின் பிற செயல்பாடுகளை ஒத்திவைத்துவிட்டு அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோஷமிட்டனர். பிரதமர் மோடி பிற நாடுகளிடம் சரணடைந்துவிட்டார் என்று எதிர்க்கட்சியினர் கோஷமிட்டதால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இதையடுத்து நாடாளுமன்ற மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 6வது நாள் அமர்வு இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. கேள்வி நேரத்துடன் லோக்சபா தொடங்கியது. அப்போது எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் அந்த கோரிக்கை சபாநாயகர் ஓம்பிர்லா ஏற்கவில்லை.
இதனால் எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷமிட்டனர். பிரதமர் மோடி பிற நாடுகளிடம் சரணடைந்துவிட்டார் என்று கோஷமிட்டனர். இதனால் கூச்சல், குழப்பம் நிலவியது. இதையடுத்து லோக்சபா மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. ராஜ்யசபாவில் வழக்கம்போல் சபை நடவடிக்கைகள் தொடங்கி நடந்து வருகிறது.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அனில் அம்பானி குழுமம் ரூ.27,000 கோடி மோசடி: சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
சனி 9, மே 2026 5:10:44 PM (IST)

விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்க கோரி மனுதாக்கல் : ஆளுநருக்கு உத்தரவிடுமா உச்சநீதிமன்றம்?
சனி 9, மே 2026 3:53:28 PM (IST)

மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பொறுப்பேற்பு : பிரதமர் மோடி வாழ்த்து!
சனி 9, மே 2026 11:38:29 AM (IST)

ஐ.டி., ஊழியர்கள் கட்டாய மதமாற்றம்: தலைமறைவு குற்றவாளி நிடா கான் கைது
சனி 9, மே 2026 11:35:05 AM (IST)

முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்ரமணி நியமனம்
சனி 9, மே 2026 11:09:09 AM (IST)

ரயில் டிக்கெட் முன்பதிவில் ஏஐ தொழில்நுட்பம் - 40 ஆண்டுகால நடைமுறை மாறுகிறது!
சனி 9, மே 2026 10:53:34 AM (IST)