
பதிவு செய்த நாள் | ஞாயிறு 27, ஜூலை 2025 |
---|---|
நேரம் | 1:03:52 PM (IST) |
தூத்துக்குடியில், விமான நிலைய புதிய முனைய கட்டடம், நெடுஞ்சாலைகள், ரயில்வே, துறைமுகம், மின்சாரம் ஆகியவை தொடர்பான ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியதுடன், நிறைவுற்றப் பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.