» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பிளஸ் 2 தேர்வில் சாதனை: மாணவிக்கு ஸ்கூட்டர் பரிசளித்த பி.டி. செல்வகுமார்!
திங்கள் 11, மே 2026 12:44:50 PM (IST)

குமரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியைப் பாராட்டி கலப்பை மக்கள் இயக்க நிறுவனர் பி.டி. செல்வகுமார் ஸ்கூட்டர் பரிசளித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஒய்.எஸ்.அக்சயாவு பனிரெண்டாம் வகுப்பில் 590 மதிப்பெண் எடுத்து மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். அவருக்கு கலப்பை மக்கள் இயக்க நிறுவனர் பி.டி. செல்வகுமார் தனது சொந்த செலவில் ஸ்கூட்டர் வாங்கி கொடுத்து பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும் பல சாதனைகளை படைக்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழுவினர், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், முன்னாள் மாணவர் பேரவை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரவு நேரத்தில் தெருவிளக்குகள் எரிவதை உறுதி செய்ய வேண்டும்: ஆட்சியர் உத்தரவு
வெள்ளி 26, ஜூன் 2026 12:08:54 PM (IST)

எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் நேரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
வெள்ளி 26, ஜூன் 2026 10:42:25 AM (IST)

தியாகம், மனிதநேயத்தை நினைவூட்டும் மொஹரம் : இஸ்லாமிய மக்களுக்கு விஜய் வசந்த் எம்பி வாழ்த்து
வியாழன் 25, ஜூன் 2026 3:49:43 PM (IST)

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானம் ரூ.1.19 கோடியில் சீரமைப்பு: ஆட்சியர் ஆய்வு!
புதன் 24, ஜூன் 2026 5:18:13 PM (IST)

திருமணம் செய்வதாகக் கூறி ரூ.50 லட்சம் மோசடி: இளம்பெண் கைது!
புதன் 24, ஜூன் 2026 10:44:57 AM (IST)

தேசிய ஐஸ் ஹாக்கி போட்டியில் வெள்ளிப் பதக்கம்: கன்னியாகுமரி மாணவனுக்கு ஆட்சியர் வாழ்த்து!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:15:28 PM (IST)


