» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

NewsIcon

நெல்லை சட்டக்கல்லூரியை குமரி மாவட்ட மக்கள் பயன்படுத்த வேண்டும்: அமைச்சர் ரகுபதி

வெள்ளி 25, ஏப்ரல் 2025 12:24:29 PM (IST)

சிறந்த படிப்பாளிகள் உள்ள கன்னியாகுமரி மாவட்ட மக்கள், திருநெல்வேலியில் உள்ள சட்டக் கல்லூரியைப் பயன்படுத்திக் கொள்ள....

NewsIcon

நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!

வெள்ளி 25, ஏப்ரல் 2025 10:30:25 AM (IST)

நாகர்கோவில் பயோனியர் குமாரசுவாமி கல்லூரியில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

NewsIcon

நீர்நிலை சீரமைப்பு பணிகளை மே மாதத்திற்குள் முடிக்க வேண்டும்: கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தல்

வியாழன் 24, ஏப்ரல் 2025 4:01:14 PM (IST)

குமரி மாவட்டத்திற்குட்பட்ட நீர்நிலைகளில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் மே மாதம் இறுதிக்குள் முடிக்க வேண்டும் என ....

NewsIcon

மும்பை - குமரி இடையே கோடை சிறப்பு ரயில் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!

புதன் 23, ஏப்ரல் 2025 4:18:04 PM (IST)

மே 7, 14, 21, 28, ஜூன் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் மும்பையிலிருந்து குமரிக்கும் மே 8, 15, 22, 29, ஜூன் 5,12, 19, 26 ஆகிய தேதிகளில்...

NewsIcon

குளங்களை தூர்வாரி அகலப்படுத்தும் பணி : கண்காணிப்பு அலுவலர் ஆலோசனை!

புதன் 23, ஏப்ரல் 2025 4:01:54 PM (IST)

குளங்களை தூர்வாரி அகலப்படுத்துவது குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா, துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். . .

NewsIcon

அரசு அதிகாரிகளை பணிசெய்யவிடாமல் தடுத்த எம்எல்ஏ உள்பட 3 பேருக்கு தலா 3 மாதம் சிறை!

புதன் 23, ஏப்ரல் 2025 12:48:23 PM (IST)

அரசு அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் எம்எல்ஏ உள்பட 3 பேருக்கு தலா 3 மாதங்கள்....

NewsIcon

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு CAT தேர்வு : உதவித் தொகையுடன் உயர்கல்வி தொடர அழைப்பு

புதன் 23, ஏப்ரல் 2025 12:04:04 PM (IST)

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு HCL - Tech Bee நிறுவனம் வழங்கும் தனித்துவமான பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பிற்கான CAT தேர்வு....

NewsIcon

கெட்டுப்போன இறைச்சி, காலாவதியான உணவுப் பொருள்கள்: உணவகத்துக்கு சீல்

புதன் 23, ஏப்ரல் 2025 8:30:41 AM (IST)

கெட்டுப்போன இறைச்சி, காலாவதியான உணவுப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்து அழித்ததுடன், உணவகத்துக்கு சீல் வைத்து, ரூ. 10 ஆயிரம் அபராதம்...

NewsIcon

ஊரக வளர்ச்சி முகமையில் ஆய்வக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

செவ்வாய் 22, ஏப்ரல் 2025 4:51:50 PM (IST)

தரக்கட்டுப்பாடு ஆய்வு கூடத்திற்கு ஆய்வக உதவியாளர் (Lab Attender) தொகுப்பூதியத்தில் வெளிநிரவல் அடிப்படையில் பணிநியமனம்....

NewsIcon

சுனாமி குடியிருப்பு பகுதிகளை ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் ஆய்வு!

செவ்வாய் 22, ஏப்ரல் 2025 12:40:19 PM (IST)

இராஜாக்கமங்கலம் சுனாமி குடியிருப்பு பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

NewsIcon

பள்ளிகளில் குழந்தை திருமணத்தடைச்சட்டம் விழிப்புணர்வு : ஆட்சியர் துவக்கி வைத்தார்!

செவ்வாய் 22, ஏப்ரல் 2025 11:25:54 AM (IST)

குமரி மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகளில் குழந்தை திருமணத் தடைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு பதாகைகள் அமைக்கும்...

NewsIcon

போப் ஆண்டவர் மறைவு :விஜய் வசந்த் எம்பி இரங்கல்.

திங்கள் 21, ஏப்ரல் 2025 7:43:48 PM (IST)

கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையான போப் பிரான்சிஸ் மறைவுக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

NewsIcon

ஈஸ்டர் பண்டிகை: விஜய்வசந்த் எம்.பி வாழ்த்து!

சனி 19, ஏப்ரல் 2025 12:30:49 PM (IST)

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் விஜய்வசந்த் எம்.பி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

NewsIcon

திருவனந்தபுரம் - மங்களூர் தினசரி இரவு நேர ரயில் நாகர்கோவில் வருமா? பயணிகள் கோரிக்கை!

சனி 19, ஏப்ரல் 2025 9:07:05 AM (IST)

திருவனந்தபுரம் - மங்களூர் தினசரி இரவு நேர ரயில் நாகர்கோவில் வரை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

NewsIcon

திருமண ஆசை காட்டி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வாலிபர் போக்சோவில் கைது!

வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:14:17 PM (IST)

திருமண ஆசை காட்டி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

« Prev123456Next »


Thoothukudi Business Directory