» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

NewsIcon

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி: அரசு தொழில்நுட்ப கல்லூரியில் புதிய பாடத்திட்டம் தொடக்கம்!

செவ்வாய் 20, மே 2025 10:12:53 AM (IST)

அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பட்டயப் படிப்பு புதிய பாடத்திட்டம் புதிதாக துவங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா ....

NewsIcon

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5பேர் கைது 1.100 கிலோ கஞ்சா பறிமுதல்!

திங்கள் 19, மே 2025 5:11:25 PM (IST)

ஈத்தாமொழி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1.100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

NewsIcon

தோவாளை மலர் சந்தையில் ரூ.2.12 கோடி மதிப்பில் கூடாரம் அமைக்கும் பணி: அமைச்சர் ஆய்வு!

திங்கள் 19, மே 2025 4:03:34 PM (IST)

தோவாளை மலர் சந்தை ரூ.2.12 கோடி மதிப்பில் கூடாரம் அமைக்கும் பணியினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

NewsIcon

கர்ப்பிணி தாய்மார்களுக்கான கவனிப்பு பிரிவுகள் : அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்

திங்கள் 19, மே 2025 12:54:24 PM (IST)

பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் வளர்மிகு வட்டார திட்டத்தின் கீழ் பிரசவத்திற்கு பின் கவனிப்பு பிரிவுகளை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ்...

NewsIcon

குளியலறையில் ரகசிய கேமரா: இளம்பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டிய ராணுவ கைது!

திங்கள் 19, மே 2025 12:43:02 PM (IST)

வீட்டு குளியலறையில் ரகசிய கேமரா பொருத்தி இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.

NewsIcon

குமரி மாவட்டத்தில் மே 24ல் மெகா வேலைவாய்ப்பு முகாம் : இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு!

சனி 17, மே 2025 4:06:54 PM (IST)

வேலைவாய்ப்பு முகாமில் குமரி மாவட்டம் மட்டுமல்லாது தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட பிற மாவட்டங்களிலிருந்தும்....

NewsIcon

மதுபோதையில் குளத்தில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி மரணம்!

சனி 17, மே 2025 3:44:44 PM (IST)

நாகர்கோவில் அருகே மதுபோதையில் குளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

NewsIcon

குமரியில் சுற்றுலா பயணி காரில் 15 பவுன் நகை திருட்டு: போலீஸ் விசாரணை

சனி 17, மே 2025 11:01:27 AM (IST)

குமரியில் சுற்றுலா வந்த சென்னை தனியார் நிறுவன ஊழியரின் காரில் இருந்த 15 பவுன் நகை மற்றும் பணப்பையை திருடிச் சென்ற....

NewsIcon

கொத்தனார் மர்ம மரணம்: 8 ஆண்டுகளுக்கு பின் மனைவி கள்ளக்காதலனுடன் கைது!

சனி 17, மே 2025 10:58:37 AM (IST)

கொத்தனார் மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில் 8 ஆண்டுகளுக்கு பின் அவரது மனைவியும் கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டனர்.

NewsIcon

திருநெல்வேலி ஷாலிமார் ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க விஜய் வசந்த் எம்பி கோரிக்கை

சனி 17, மே 2025 10:28:32 AM (IST)

குமரி மாவட்டத்தின் ரயில்வே திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ...

NewsIcon

அ.தி.மு.க, பேரூராட்சி தலைவியின் வெற்றி செல்லாது : உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு!

வெள்ளி 16, மே 2025 5:39:36 PM (IST)

பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட வார்டில் நின்று வெற்றி பெற்ற அ.தி.மு.க.,வைச் சேர்ந்த தேரூர் பேரூராட்சி தலைவியின் வெற்றி செல்லாது....

NewsIcon

குமரி மாவட்டத்தில் புதிய பேருந்து சேவைகள்: அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்

வெள்ளி 16, மே 2025 4:53:42 PM (IST)

குமரி மாவட்டத்தில் மகளிர் விடியல் பயணமாக மாறவிருக்கும் கட்டண பேருந்துகள், ஆன்மீக மற்றும் சுற்றுலா பேருந்து சேவைகளை அமைச்சர்.....

NewsIcon

வீடு புகுந்து சிறுமியை தாக்கியதாக ஆட்டோ டிரைவர் கைது

வெள்ளி 16, மே 2025 11:01:32 AM (IST)

வீடு புகுந்து சிறுமியைத் தாக்கியதாக ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனா்.

NewsIcon

தமிழகத்திற்கான 4 திட்டங்கள் மீண்டும் சர்வே பட்டியலுக்கு மாற்றம் : சு.வெங்கடேசன் எம்பி கண்டனம்!

வியாழன் 15, மே 2025 8:29:22 PM (IST)

இரயில்வே பட்ஜெட்டை ஒழித்தார்கள். பிங்க் புத்தகத்தை ஒழித்தார்கள் இப்பொழுது திட்ட விபரங்களையும் ஒழித்துக்கட்டி விட்டார்கள்...

NewsIcon

அரசு மருத்துவமனையில் ரூ.20 கோடியில் அதிதீவிர சிகிச்சை பிரிவு: ஆட்சியர் ஆய்வு

வியாழன் 15, மே 2025 3:36:42 PM (IST)

அரசு மருத்துவமனையில் ரூ.20 கோடி மதிப்பில் அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு ....



Thoothukudi Business Directory