» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி மேட்டுப்பாளையம் விரைவு ரயில் நேரம் மாற்றம்: ஜன.1 முதல் அமல்!

திங்கள் 29, டிசம்பர் 2025 11:38:29 AM (IST)

தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் விரைவு ரயில் நேரம் மாற்றம் ஜன.1 முதல் அமலுக்கு வருகிறது. 

தூத்துக்குடி இருந்து மேட்டுப்பாளையம் விரைவு ரயில் (வண்டி எண் 16766) வாரம் இருமுறை (வியாழன் மற்றும் சனி) ஆகிய நாட்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வருகிற 1ஆம் தேதி முதல் தூத்துக்குடியில் இருந்து இரவு 10:50 மணிக்கு பதிலாக 11:40 மணிக்கு புறப்படும்.

காலை 12:33 மணி : கோவில்பட்டி

காலை 12:52 மணி : சாத்தூர்

காலை 1.00 மணி : விருதுநகர் 

காலை 1:55 மணி : மதுரை 

காலை 2:57 மணி : திண்டுக்கல்

காலை 3:33 மணி : ஒட்டன்சத்திரம்

காலை 3:57 மணி : பழனி 

காலை 4:28 மணி : உடுமலைபேட்டை

காலை 5:15 மணி : பொள்ளாச்சி

காலை 5:49 மணி : கிணத்துக்கடவு: 

காலை  6:37மணி : கோயம்பத்தூர்

காலை 7:40 மணி : மேட்டுப்பாளையம் 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory