» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் முறிந்து விழுந்தது!

புதன் 30, ஜூலை 2025 11:13:01 AM (IST)



நாகர்கோவிலில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த மரம் முறிந்து விழுந்தது, இயற்கை ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

குமரி மாவட்டம், நாகர்கோவிலில் அடையாளமாக இருந்த வேப்பமூடு அரசமரம் நேற்று இரவு வீசிய சூறை காற்றில் முறிந்து விழுந்தது, தற்போது மரத்தை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது, 100 ஆண்டுகள் பழமையான அரசமரம் முறிந்து விழுந்தது இயற்கை ஆர்வலர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory