» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அகில இந்திய கராத்தே போட்டி: ஆழ்வார்திருகரி அணியினர் அபாரம்!

வெள்ளி 2, டிசம்பர் 2022 11:46:34 AM (IST)



சென்னையில் நடைபெற்ற அகில இந்திய சிட்டோ ரியோ கராத்தே டு பாய் இந்தியா சாம்பியன் போட்டியில் கலந்து கொண்டு ஆழ்வார்திருநகரி சுற்று வட்டாரத்தை சேர்ந்த 60 பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். 

அதில் 13 பேர் முதல் பரிசும் 23 பேர் இரண்டாவது பரிசும் 13 பேர் மூன்றாவது பரிசும் என மொத்தம் 49 பரிசுகளும் சான்றிதழ்களும் பெற்றனர். போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளை பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி மற்றும் திமுக நகர செயலாளர் கோபிநாத் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர். மேலும் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பதாக உறுதி கூறினார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஆஸி சென்றடைந்த இந்திய டி20 அணி வீரர்கள்!

வெள்ளி 24, அக்டோபர் 2025 3:30:19 PM (IST)

Sponsored Ads




Thoothukudi Business Directory