» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
வெளிநாடுகளில் ரன் குவிப்பு: சச்சின் சாதனையை முறியடித்தார் கோலி!
வெள்ளி 21, ஜனவரி 2022 12:14:28 PM (IST)
வெளிநாடுகளில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் விராட் கோலி 51 ரன்கள் எடுத்து புதிய சாதனை ஒன்றை படைத்தார். இந்தியாவிற்கு வெளியே ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார். சச்சின் 5065 ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருந்த நிலையில் விராட் கோலி 5100 ரன்கள் எடுத்து சச்சினை பின்னுக்கு தள்ளினார். இந்தப் பட்டியலில் தோனி (4520), ராகுல் டிராவிட் (3998), சவுரவ் கங்குலி (3468) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் நீடிக்கின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கடைசி பந்தில் நழுவிய வெற்றி: உடைந்த மில்லர்; தேற்றிய அக்ஷர்!
வியாழன் 9, ஏப்ரல் 2026 10:12:28 AM (IST)

ஜெய்ஸ்வால் - வைபவ் அதிரடி: மும்பை அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ஹாட்ரிக் வெற்றி!
புதன் 8, ஏப்ரல் 2026 4:43:52 PM (IST)

தோனி இல்லையென்றால் பிளெமிங் பூஜ்ஜியம்: புள்ளிவிவரங்கள் சொல்லும் அதிர்ச்சி உண்மை!
புதன் 8, ஏப்ரல் 2026 4:06:30 PM (IST)

தோல்விக்கு நானே காரணம் - சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உருக்கம்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 11:28:56 AM (IST)

சிஎஸ்கே தொடர் தோல்வி: தலைமை மாறுமா? ருதுராஜ் - பிளெமிங் மீது ரசிகர்கள் அருப்தி!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:59:36 PM (IST)

சாம்சனை இப்போதே எடை போடாதீர்கள்! - சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங் ஆதரவு
சனி 4, ஏப்ரல் 2026 11:13:13 AM (IST)

