» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை!!

வெள்ளி 12, பிப்ரவரி 2021 4:53:21 PM (IST)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி பார்வையாளர்கள் இன்றி நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் தனிமைப்படுத்தபட்ட ஓட்டலில் கரானா தொற்று பரவியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, விக்டோரியா மாகாணம் முழுவதும் 5 நாட்கள்  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

மெல்ர்போனில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித்தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது, போட்டி தொடர்ந்து நடைபெறுமா? என்ற கேள்விகளை எழுப்பியது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர்ந்து நடைபெற அனுமதிக்கப்படும் என்று விக்டோரியா மாகாண அரசு அறிவித்துள்ளது. அதேவேளையில்  ரசிகர்கள் இன்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory