» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
யுத்த வெறி பிடித்த அமெரிக்கா, இஸ்ரேலைக் கண்டித்து தூத்துக்குடியில் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
வியாழன் 5, மார்ச் 2026 8:15:26 PM (IST)

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் நடவடிக்கைகளுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் பல்வேறு மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரான் நாட்டின் உயர் தலைவர்கள் மீது குண்டு வீசி கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், பேரழிவு தரும் குண்டுகளால் குழந்தைகள் மற்றும் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும், இதற்குப் பொறுப்பான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது உரிய நடவடிக்கை கோரியும் தூத்துக்குடியில் பல்வேறு மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி, சி.ஐ.டி.யு, ஐ.என்.டி.யு.சி, எல்.பி.எஃப், எச்.எம்.எஸ், ஏ.ஐ.சி.சி.டி.யு, எம்.எல்.எஃப், எல்.எல்.எஃப், யு.டி.யு.சி உள்ளிட்ட அனைத்து முன்னணித் தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் பெரும் திரளாகக் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் இருந்து விடைபெறும் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு
சனி 7, மார்ச் 2026 5:37:23 PM (IST)

வீடுபுகுந்து காவலரே பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் : டிடிவி தினகரன் கண்டனம்!
சனி 7, மார்ச் 2026 5:11:27 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
சனி 7, மார்ச் 2026 4:52:06 PM (IST)

விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றால் வீட்டில் அனுமதி மறுப்பு: விஜய் மீது சங்கீதா புதிய புகார்
சனி 7, மார்ச் 2026 4:36:03 PM (IST)

தேர்தல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றிட வேண்டும்: மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தல்
சனி 7, மார்ச் 2026 3:44:13 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.136 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவமனை கட்டிடம் திறப்பு விழா
சனி 7, மார்ச் 2026 12:04:40 PM (IST)


முட்டாள்Mar 6, 2026 - 07:51:13 AM | Posted IP 104.2*****