» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருக்கோயில் கடைக்காரர்களின் கோரிக்கைகள்: முதலமைச்சரிடம் விக்கிரமராஜா நேரில் மனு!
சனி 7, பிப்ரவரி 2026 3:22:06 PM (IST)

தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான இடங்களில் கடை வைத்திருக்கும் வணிகர்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா மனு அளித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, திருக்கோயில் வளாகங்கள் மற்றும் கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் பல ஆண்டுகளாகக் கடை நடத்தி வரும் சிறு மற்றும் குறு வணிகர்கள் சந்திக்கும் பல்வேறு சிக்கல்கள் குறித்து மனு அளித்தார். பல தலைமுறைகளாகக் கடை நடத்தி வரும் வணிகர்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வானவில் போல தமிழக வெற்றி கழகமும் மறைந்து விடும்: கடம்பூர் செ. ராஜூ பேச்சு!
திங்கள் 9, பிப்ரவரி 2026 3:16:01 PM (IST)

உடலில் பாட்டில்களைக் கட்டிக்கொண்டு ஆட்சியர் அலுவலகம் வந்த சமூக ஆர்வலரால் பரபரப்பு!
திங்கள் 9, பிப்ரவரி 2026 12:48:10 PM (IST)

தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் விரிவாக்க திட்டம்: தொடக்கி வைத்த முதல்வர்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 11:21:53 AM (IST)

குரூப்-2, 2ஏ தேர்வு திடீர் ரத்து: டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இடமாற்றம்
திங்கள் 9, பிப்ரவரி 2026 10:57:46 AM (IST)

மகாசிவராத்திரி விழா: பஞ்சபூத திருத்தலங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 10:24:45 AM (IST)

மிகப் பெரிய முறைகேட்டை மறைக்க டிஎன்பிஎஸ்சி தேர்வு ரத்து? விஜய் கேள்வி
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 7:39:54 PM (IST)

