» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கடும் பனிமூட்டம் : திருவனந்தபுரத்திற்கு திருப்பி விடப்பட்ட தூத்துக்குடி விமானம்!

வியாழன் 8, டிசம்பர் 2022 8:26:25 AM (IST)

தூத்துக்குடியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமானம் தரையிறங்க முடியாமல் திருவனந்தபுரத்திற்கு திருப்பி விடப்பட்டது. 

தூத்துக்குடியில் இன்று காலை கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால், சென்னை விமான நிலையத்தில் காலை 6.20 மணிக்கு 39 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் விமானம் தூத்துக்குடியில் தரையிறங்க முடியாமல் திருவனந்தபுரத்திற்கு திருப்பி விடப்பட்டது. இதுபோல் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு செல்ல விமானம் வராததால் 49 பயணிகள் தூத்துக்குடி விமான நிலையத்தில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

பின்னா், காலை 11 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து, தூத்துக்குடி விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதன் பிறகு, விமான போக்குவரத்து சீரடைந்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.


மக்கள் கருத்து

K S RamalingamDec 8, 2022 - 08:19:58 PM | Posted IP 162.1*****

All of us are paying water tax which is very irrational. Did they tell us how much we have consumed? In EB there is a meter and we pay according to the meter. For water there is no measurement. At random they ask us to pay an amount and we like slaves pay without any protest. I wrote a letter to the commissioner and I did not receive any reply. There is no awareness among the public. This is a basic issue for which we have to fight and they have increased this thrice.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory