» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவில்-எழும்பூர் இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே தகவல்
சனி 30, மே 2026 10:41:53 AM (IST)
கோடை விடுமுறையை முன்னிட்டு நாகர்கோவில்-எழும்பூர் இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
கோடை கால விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து, சொந்த ஊருக்கு மக்கள் செல்வது வழக்கம். இதன்படி, பல்வேறு பகுதிகளில் உள்ள ஊருக்கு சென்று விட்டு சென்னை திரும்பக்கூடிய பயணிகளின் வசதிக்காக நாகர்கோவிலில் இருந்து எழும்பூர் வரை சிறப்பு ரயில் ஒன்றை தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பயணிகளின் வசதிக்காக நாகர்கோவில்-சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, நாகர்கோவிலில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.45 மணிக்கு எழும்பூருக்கு சிறப்பு ரயில் (வண்டி எண்-06196) இயக்கப்படுகிறது. இதனை பயணிகள் பயன்படுத்தி கொள்ளும்படி அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாலியல் குற்றவாளி காசியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: சாகும் வரை ஆயுள் தண்டனை உறுதி!
புதன் 15, ஜூலை 2026 8:34:25 AM (IST)

நீதிமன்றக் காவலில் சபரிவர்மன் மரணம்; காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உதயநிதி வலியுறுத்தல்!
செவ்வாய் 14, ஜூலை 2026 5:43:12 PM (IST)

இன்டர்சிட்டி ரயில் நீட்டிக்கப்பட்டு 9 ஆண்டுகள் ஆகியும் நிற்காமல் செல்லும் அவலம்: பயணிகள் வேதனை!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:44:34 PM (IST)

வரதட்சணை நகைகளைத் திரும்பக் கேட்ட தாய் : காவல் நிலையத்தில் புதுப்பெண் அதிரடிப் புகார்!
திங்கள் 13, ஜூலை 2026 4:58:41 PM (IST)

மகளிர் விளையாட்டு விடுதியில் ஆட்சியர் திடீர் ஆய்வு: வீராங்கனைகளுடன் கலந்துரையாடல்!
திங்கள் 13, ஜூலை 2026 12:54:36 PM (IST)

திருநெல்வேலி – நாகர்கோவில் – திருவனந்தபுரம் வழித்தடத்தில் நேரடி இரயில் இயக்க கோரிக்கை!
திங்கள் 13, ஜூலை 2026 12:12:25 PM (IST)


