» செய்திகள் - விளையாட்டு » உலகம்

NewsIcon

பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மனு தாக்கல்

புதன் 27, டிசம்பர் 2023 11:43:35 AM (IST)

பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தால் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், ...

NewsIcon

ஹமாஸை அழிக்கும் வரை போர் நிறுத்தம் கிடையாது: இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்

செவ்வாய் 26, டிசம்பர் 2023 3:49:55 PM (IST)

ஹமாஸ் அமைப்பை அழிக்கும் வரை போர் நிறுத்தம் கிடையாது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

NewsIcon

பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் முதல் முறையாக இந்துப் பெண் போட்டி!

செவ்வாய் 26, டிசம்பர் 2023 12:51:17 PM (IST)

பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் போட்டியிட இந்து மதத்தைச் சேர்ந்த சவீரா பர்காஷ் என்ற பெண் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

NewsIcon

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- 149பேர் உயிழப்பு; கட்டிடங்கள் இடிந்து சேதம்!

செவ்வாய் 26, டிசம்பர் 2023 10:08:06 AM (IST)

சீனாவின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 149பேர் உயிரிழந்துள்ளனர்.

NewsIcon

இந்தியா நோக்கி வந்த மேலும் ஒரு சரக்கு கப்பல் மீது ‘டிரோன்’ தாக்குதல்!

திங்கள் 25, டிசம்பர் 2023 10:20:59 AM (IST)

டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதை இந்திய கடற்படை அதிகாரிகளும் உறுதி செய்து.....

NewsIcon

சர்வதேச அளவில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு தகவல்

திங்கள் 25, டிசம்பர் 2023 9:59:26 AM (IST)

சர்வதேச அளவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 52 சதவீதம் உயர்ந்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

NewsIcon

இந்தோனேசியாவில் திருமண கோஷ்டி சென்ற படகு கடலில் கவிழ்ந்து 30 பேர் மாயம்

சனி 23, டிசம்பர் 2023 12:24:51 PM (IST)

இந்தோனேசியாவில் திருமண கோஷ்டி சென்ற படகு கடலில் கவிழ்ந்து 30 பேர் மாயமாகினர்.

NewsIcon

இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து தமிழ் கட்சி தலைவர்களுடன் அதிபர் பேச்சு!!

வெள்ளி 22, டிசம்பர் 2023 4:24:54 PM (IST)

இலங்கை தமிழ் மக்களுக்கான நில உரிமைகள் வழங்குதல், நல்லிணக்கம், மீன்பிடி தொடர்பாக சட்டங்களை அமல்படுத்துவது....

NewsIcon

அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம்: வடகொரியா எச்சரிக்கை

வியாழன் 21, டிசம்பர் 2023 8:39:51 PM (IST)

அமெரிக்கா- தென்கொரியா இடையிலான உறவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், இரண்டு நாடுகளின் போர் ஒத்திகை...

NewsIcon

இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளுக்கு விசா தேவை இல்லை... ஈரான் அரசு அறிவிப்பு!

சனி 16, டிசம்பர் 2023 5:47:55 PM (IST)

மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, கென்யா, வியட்நாம் உள்ளிட்ட ....

NewsIcon

பாகிஸ்தானில் இருந்து வெளியேற ஆப்கானிய அகதிகளுக்கு காலக்கெடு நீட்டிப்பு!

வெள்ளி 15, டிசம்பர் 2023 5:32:03 PM (IST)

பாகிஸ்தானில் இருந்து வெளியேற ஆப்கானிய அகதிகளுக்கு 2024 பிப்ரவரி 29 வரை காலக்கெடு நீட்டித்து பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.

NewsIcon

அமெரிக்க நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் உரை: கூடுதல் நிதி வழங்க கோரிக்கை!

வியாழன் 14, டிசம்பர் 2023 5:35:35 PM (IST)

அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய உக்ரைன் அதிபர், தங்கள் நாட்டிற்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

NewsIcon

இலங்கையில் 3 புதிய மின் உற்பத்தி நிலையங்கள்: இந்திய நிறுவனம் ஒப்பந்தம்!

புதன் 13, டிசம்பர் 2023 10:34:24 AM (IST)

இலங்கை தீவுகளில் மறுசுழற்சி மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை இந்திய நிறுவனம் பெற்றுள்ளது.

NewsIcon

அல்-அஜீஸியா ஊழல் வழக்கிலிருந்து நவாஸ் விடுவிப்பு: இஸ்லாபாத் உயா்நீதிமன்றம்

புதன் 13, டிசம்பர் 2023 10:11:33 AM (IST)

அல்-அஜீஸியா ஊழல் வழக்கிலிருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபை இஸ்லாபாத் உயா்நீதிமன்றம்....

NewsIcon

சுற்றுலா பயணி தொலைத்த ரூ.6.7கோடி மோதிரம்: கண்டுபிடித்துக் கொடுத்த தூய்மை பணியாளர்கள்!

செவ்வாய் 12, டிசம்பர் 2023 4:14:11 PM (IST)

பாரிஸ் சொகுசு ஓட்டலில் மலேசியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணி பெண் ஒருவர் தொலைத்த 6.7 கோடி ரூபாய் மதிப்புள்ள....

« Prev6Next »


Thoothukudi Business Directory