» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ரவிசாஸ்திரி ஒப்பந்த காலம் நீட்டிப்பு: பிசிசிஐ முடிவு

வியாழன் 13, ஜூன் 2019 11:50:20 AM (IST)



இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஒப்பந்த காலத்தை மேலும் 45 நாட்கள் நீட்டிக்க பிசிசிஐ  முடிவு செய்துள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியுடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் ஆகியோரின் பதவி காலம் முடிவடைவதாக இருந்தது. அதன் பிறகு புதிய பயிற்சியாளருக்கான நேர்காணல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ரவிசாஸ்திரி மற்றும் உதவி பயிற்சியாளர்களின் ஒப்பந்த காலத்தை இடைக்கால ஏற்பாடாக மேலும் 45 நாட்கள் நீட்டிக்க இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி முடிவு செய்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory