» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் சுகாதார வளாகம் : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
திங்கள் 19, மே 2025 3:36:30 PM (IST)

தூத்துக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் சுகாதார வளாகப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் மாநகர மக்களின் கோரிக்கையிணை தொடர்ந்து நடைபெற்று வரும் சுகாதார வளாகப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் மதுபாலன், வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், தொமுச மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், பகுதி செயலாளர் ரவீந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
பி.கண்ணாமே 20, 2025 - 02:30:42 AM | Posted IP 104.2*****
ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் தூத்துக்குடி புதிய பஸ்நிலையத்தை தரம் உயர்த்தி புதிப்பிக்காமல் தரம்தாழ்ந்த பஸ்நிலையமாக குப்பைய கொட்டும் இடமாக காச்சி அளிக்குறத மாநகச்சி நிருவாகம் கண்டும்காணமள் இருப்பது ஏனோ ஒருங்கிணைந்த பேருந்தநிலையம் அமைக்க மனசில்லை ஆனால் போன. ஆட்சியில் "கொண்டுவர 'இருந்த. திட்டத்தை முடக்கியது போல் இந்த திட்டத்தை முடக்குவது நியாமா
மேலும் தொடரும் செய்திகள்

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: ஆட்சியர் ஆய்வு!
சனி 31, மே 2025 4:16:14 PM (IST)

சாத்தான் புகுந்துவிட்டதாக கூறி 3 குழந்தைகளை கொடூரமாக தாக்கிய மதபோதகர் கைது!
சனி 31, மே 2025 11:46:55 AM (IST)

திருவட்டார் பகுதியில் புதிய பேருந்து நிலையம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
வியாழன் 29, மே 2025 5:39:49 PM (IST)

ஆற்றூர் பேரூராட்சியில் ரூ.5ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது
புதன் 28, மே 2025 9:57:52 PM (IST)

தென்மேற்கு பருவமழை பாதிப்புகளுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்படும்: ஆட்சியர்
புதன் 28, மே 2025 3:21:25 PM (IST)

கைம்பெண்கள் - ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்!
புதன் 28, மே 2025 11:52:18 AM (IST)

பி.கண்ணாமே 20, 2025 - 02:30:44 AM | Posted IP 162.1*****