» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி பேராசிரியருக்கு தேசிய உலகளாவிய விருது
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 3:22:17 PM (IST)

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி பேராசிரியருக்கு "ஆராய்ச்சி” பிரிவில் தேசிய உலகளாவிய விருது வழங்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஆர். தர்மரஜினி, "ஆராய்ச்சி” பிரிவில் சிறப்பான சாதனைக்கு தேசிய உலகளாவிய விருதை பெற்றார். இந்த விருது, கல்வித்துறையில் அவரது அர்ப்பணிப்பு மற்றும் கடுமையான உழைப்பை கவுரவிக்கும் விதமாக வழங்கப் படுகிறது. 22 ஆண்டுகள் அகஸ்தீஸ்வரம் விவேகானந்த கல்லூரியில் பணிபுரியும் டாக்டர் ஆர். தர்மரஜினி வணிகவியல்துறை தலைவராக உள்ளார். மேலும் அவர் சாமித்தோப்பு அன்புவன நிர்வாகியாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் வாலிபருக்கு கத்திக்குத்து: 2பேர் கைது!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 7:59:21 AM (IST)

வெள்ளமடம் அருகே கார் - ஆட்டோ பயங்கர மோதல்: தாய், மகன் உயிரிழப்பு!
திங்கள் 9, பிப்ரவரி 2026 8:33:40 PM (IST)

விளவங்கோடு அருகே கோர விபத்து : வேன் மோதி இளைஞர் உயிரிழப்பு!
திங்கள் 9, பிப்ரவரி 2026 3:33:07 PM (IST)

நண்பர் இறந்த துக்கத்தில் ஐடிஐ மாணவர் தற்கொலை: கன்னியாகுமரியில் சோகம்
திங்கள் 9, பிப்ரவரி 2026 11:12:39 AM (IST)

அம்ரித் பாரத் ரயில்களில் மாற்றங்கள் வருமா? குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 3:33:39 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி
புதன் 4, பிப்ரவரி 2026 1:22:15 PM (IST)

