» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அழகுச் செடி தொட்டிக்குள் இறங்கிய கார்: ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!
வெள்ளி 25, அக்டோபர் 2024 3:48:05 PM (IST)

குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அழகு செடிகள் வைப்பதற்கான தொட்டிக்குள் கார் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நுழைவு வாயிலில் முன்பு உள்ள அழகுச் செடி பாதுகாப்பிற்காக வட்ட வடிவில் சுற்றி கட்டப்பட்டிருந்த சுமார் 5 அடி நீளமும் 5 அகலமும் கொண்ட தொட்டிக்குள் சொகுசு காரை ஓட்டுநர் இறக்கிவிட்டார். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் அலுவலக அதிகாரிகள் துணையுடன் கார் மீட்கப்பட்டது. இச்சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் சந்திப்பில் ரயில் சேவை மாற்றம் : குமரியில் இருந்து ரயில்கள் இயக்கம்!
புதன் 7, ஜனவரி 2026 4:37:07 PM (IST)

சான்றிதழ் வாங்கி வந்த இளைஞர்கள் பஸ் மோதி உயிரிழப்பு - குமரியில் சோகம்!
புதன் 7, ஜனவரி 2026 11:12:54 AM (IST)

தக்கலையில் 8ஆம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்: ஆட்சியர் ஆய்வு
செவ்வாய் 6, ஜனவரி 2026 5:30:33 PM (IST)

கோதையாற்றில் மீண்டும் தென்பட்ட முதலை: திற்பரப்பு அருகே பரபரப்பு !
செவ்வாய் 6, ஜனவரி 2026 4:41:22 PM (IST)

சிறுமி கடத்தல்: தலைமறைவான அண்ணன், தம்பி தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!
செவ்வாய் 6, ஜனவரி 2026 12:13:24 PM (IST)

தமிழ்நாட்டில் ரயில்வே முனைய திறனை அதிகரிக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
திங்கள் 5, ஜனவரி 2026 4:58:43 PM (IST)

