» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தமிழகத்தில் அதிகம் வாக்குப் பதிவான 5 தொகுதிகள்: தேர்தல் ஆணையம்

சனி 20, ஏப்ரல் 2024 10:09:15 AM (IST)

தூத்துக்குடி தொகுதியில் 59.96 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


தமிழகத்தில் அதிகம் வாக்குப் பதிவான 5 தொகுதிகள்:
1. தரும்புரி - 81.5
2. ⁠கள்ளக்குறிச்சி - 79.2
3. ⁠கரூர் - 78.6
4. ⁠நாமக்கல் - 78.2
5. ⁠சேலம் - 78.1

தமிழகத்தில் குறைவாக வாக்குப் பதிவான 5 தொகுதிகள்:

1. ஶ்ரீபெரும்புதூர் - 60.2
2. ⁠வட சென்னை - 60.1
3. ⁠தூத்துக்குடி - 60.0
4. ⁠தென் சென்னை - 54.3
5. ⁠மத்திய சென்னை - 54


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory