» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை
வெள்ளி 26, நவம்பர் 2021 7:26:21 PM (IST)
கன்னியாகுமரியில் தொடர் மழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைவாக இருந்தது. இதனால் நேற்று நாள் முழுவதும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. மேலும், மழை காரணமாக சுற்றுலா பயணிகள் வராததால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடற்கரை சாலை, முக்கடல் சங்கமம் பகுதி ஆகிய இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாக, நாளை (27.11.2021) மாவட்டத்தின் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை
வியாழன் 8, ஜனவரி 2026 3:37:10 PM (IST)

குமரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 வழங்கும் திட்டம் துவக்கம்
வியாழன் 8, ஜனவரி 2026 12:54:42 PM (IST)

நாகர்கோவில் சந்திப்பில் ரயில் சேவை மாற்றம் : குமரியில் இருந்து ரயில்கள் இயக்கம்!
புதன் 7, ஜனவரி 2026 4:37:07 PM (IST)

சான்றிதழ் வாங்கி வந்த இளைஞர்கள் பஸ் மோதி உயிரிழப்பு - குமரியில் சோகம்!
புதன் 7, ஜனவரி 2026 11:12:54 AM (IST)

தக்கலையில் 8ஆம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்: ஆட்சியர் ஆய்வு
செவ்வாய் 6, ஜனவரி 2026 5:30:33 PM (IST)

கோதையாற்றில் மீண்டும் தென்பட்ட முதலை: திற்பரப்பு அருகே பரபரப்பு !
செவ்வாய் 6, ஜனவரி 2026 4:41:22 PM (IST)

